
தீர்வென்றத் தினவு
எம்...
காவல் தெய்வங்கள்
கேள்விக் குறி.
இன்று...
ஆட்டு மந்தைக்கோ!
காவல் நரி!
இனம் வாழும் வரை
உணர்விருக்கும்!_ அதில்
ஈழமே... தீர்வென்ற
தினவிருக்கும்!!
அன்பானவர்களே!!!!
இது ஈழம் மட்டுமே உள்ளடக்கிய ஓர் ஆவணம்.
என் படைப்பை தயவு செய்து உங்களின் தளத்தில் மறுப்பதிவு செய்யாதிங்க.
இது என் உணர்வு இதை நான் பத்தகமாக்கும் எண்ணம் உள்ளது.
நாளை குழப்பம் வராமல் இருக்க தயவு செய்து மறுப்பதிவு செய்யாதிங்க.
இதுவரை அப்படி செய்தவர்கள் அதனை நீக்கிவிடவும்.
அன்புடன்...
நான் சித்தன்.
Like this:
Be the first to like this .
மறுமொழியவும்
இந்த ஆக்கத்திற்கான மறுமொழி ஓடை